תמונות בעמוד
PDF
ePub

be performed, because thou believest not my words, which shall be fulfilled in their season.

21 And the people waited for Zacharias, and marvelled that he tarried so long in the temple.

22 And when he came out, he could not speak unto them: and they perceived that he had seen a vision in the temple: for he beckoned unto them, and remained speechless.

23 And it came to pass, that, as soon as the days of his ministration were accomplished, he departed to his own house.

24 And after those days his wife Elisabeth conceived, and hid herself five months, saying,

25 Thus hath the Lord dealt with me in the days wherein he looked on me, to take away my reproach among men.

26 And in the sixth month the angel Gabriel was sent from God unto a city of Galilee, named Nazareth,

27 To a virgin espoused to a man whose name was Joseph, of the house of David; and the virgin's name was Mary.

28 And the angel came in unto her, and said, Hail, thou that art highly favoured, the Lord is with thee: blessed art thou among women.

29 And when she saw him, she was troubled at his saying, and cast in her mind whạt manner of salutation this should be.

30 And the angel said unto her, fear not, Mary: for thou hast found favour with God.

31 And, behold, thou shalt conceive in thy womb, and bring forth a son, and shalt call his name JESUS.

32 He shall be great, and shall be called the

ஙகள சமபவிக்கும் நாள் வரைக்கும் நீபேசத்திராணியில்லா மல் ஊமையனாயிருப்பாயென்றான .

உக சகரியாவைக (காணக) காத்திருந்தசனங்கள, அவ னதேவாலயததிலே தாமதிதததினாலே ஆச்சரியப்பட்டா

ர்கள.

உஉ அவன வெளியேவநதபொழுது அவர்களோடே பேசததிராணியிலலாமலிருந தான். அதனாலேதேவாலயத தில ஒருதரிசனையைக கணடிருபபானெனறறிநதார்கள. அவனும் அவர்களுக்குச சமிககைகாட்டி ஊமையனாக

கவி ருநதான.

உக பினபு அவன தனனூழியததின நாடகள நிறைவேறி னபொழுது தன வீட்டுக்குப்போனான்.

உச அந்த நாட்களுக்குப்பினபு அவனுடைய மனைவியா கிய எலிசபேத்துகருப்பநதரித்து,

உரு சனங்களுககுளளே எனககுணடாயிருந்த நி நதை யை நீக்கும்படிக்குப் பராபரன இந்த நாட்களில் என்னை நோக்கி இபபடியெனககுசசெயதாரெனறுசொலலி, ஐந து மாதமவரையும் ஒளித்துக் கொண்டாள் .

உசு ஆறாமமாதத்திலே காபிரியேலென னுந்தூ தனகலி லேயா நாட்டிலுள்ள நாசரேத்தெனனுமபட்டினத்திலே,

உஎ தாவீதினகுடுமபத்தானாகிய இயோசேப்பென னும நாமமுள்ள புருடனுக்கு நியமிக்கப்பட்டிருந்த கனனியா கிய மரியாளெனபவளிடத்திறகுப் பராபரனால அனுப்ப ப்பட்டு,

உஅ அவளிருக்கிறவீட்டுக்குட் பிரவேசித துக , கிருபை பெற்றவளே, நீவாழக பராபரன் உன்னுடனேயிருக்கிறார், பணகளுக்குளளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவளென்றான்.

உக அவள் அவனைக் கண்டு, அவனுடையவார் ததையை ககேட்டுக

க கலங்கி, இந்தவாழத்துதல் எப்படிப்பட்டதோ என றுசிநதித் தாள.

ங 0 தூதன அவளுடனேசொனனது, மரியாளே, நீதே வனிடததிற கிருபைபெற்றபடியினாலே நீ பயப்படவேண

டாம.

ஙக நீ கருபபந்தரித்து ஒருகுமாரனைப்பெறுவாய். அவ ருக்கு இயேசு எனறுபேரிடுவாயாக.

Son of the Highest : and the Lord God shall give unto him the throne of his father David :

33 And he shall reign over the house of Jacob for ever; and of his kingdom there shall be no end.

34 Then said Mary unto the angel, How shall this be, seeing I know not a man?

35 And the angel answered and said unto her, The Holy Ghost shall come upon thee, and the power of the Highest shall overshadow thee: therefore also that holy thing which shall be born of thee shall be called the Son of God.

36 And, behold, thy cousin Elisabeth, she hath also conceived a son in her old age: and this is the sixth month with her, who was called barren.

37 For with God nothing shall be impossible.

38 And Mary said, Behold the handmaid of the Lord; be it unto me according to thy word. And the angel departed from her.

39 And Mary arose in those days, and went into the hill country with baste, into a city of Juda;

40 And entered into the house of Zacharias, and saluted Elisabeth.

41 And it came to pass, that, when Elisabeth heard the salutation of Mary, the babe leaped in her womb; and Elisabeth was filled with the Holy Ghost :

42 And she spake out with a loud voice, and said, Blessed art thou among women, and blessed is the fruit of thy womb.

4:3 And whence is this to me, that the mother of my Lord should come to me?

44 For, lo, as soon as the voice of thy salutation sounded in mine ears, the babe leaped in my womb

for joy

னனனபபடுவார்.

அலலாமலு நதேவனாகிய பராபரன அவருக்கு அவருடைய பிதாவாகிய தாவீதின ராசாசனத தைக் கொடுப்பார்.

ங ங அவர் இயாக்கோபினுடைய குடும்பத்திறகு எனறெ னறைக்கும் ராசனாயிருப்பார். அவருடைய ஆளுகைக்கு முடிவுவாராதென்றான்.

அதற்கு மரியாள தூதனை நோக்கி, இதெப்படியாகு ம. ஒருபுருடனையும் அறியேனேயென்றாள்.

நரு தூதன அவளுக்கு மாறுததரமாகசசொனனது,பரி சுத்த தேவ ஆவி உனமேல வரும். உனன தமானவருடைய பலம உனமேல நிழலிடும ஆகையால உன திறபிறக்கு மபரிசுத்தமானது தேவனுடையகுமாரனெனனப்படும்.

கூடாதகாரிய மொன

நகா அலலாமலும பராபரனா றுமிலலாதபடியினாலே,

நஎ உனக்கு இனமாயிருககிற எலிசபேதது ந தன துமு துமையான வயதிலே ஒருபுத்திரனைக் கருப்பநதரித தாள. ம லடியெனனப்பட்ட அவளுக்கிது அறாம் மாதமேயென்றான்.

நஅ அதற்கு மரியாள, இதோ நான் ஆண்டவருக்கு அடி மையாயிருக்கிறேன . உமமுடையவார் ததையினபடி எனக் காகக்கடவதென்றாள் அப்பொழுது தேவதூதன அவளைவி டடுப்போனான்.

ஙகூ அந்த நாட்களில் மரியாள எழுந்து மலைத்தேசத்தி லே யூதாவிலுள்ள பட்டினத்திறகுத தீவர மாய்ப் போய்,

சய சகரியாவின வீடடிறபிரவேசிதது, எலிசபேததை வாழத்து தலசெயதாள.

சக எலிசபேத்து மரியாளுடைய வாழ்த்து தலைக் கேட்ட பொழுது, அவளுடையவயற்றிலிருந்த பிள்ளைது ளளி அல்லாமலும எலிசபேத்து பரிசுத்த ஆவியினாலே நிரப்ப பபட்டு,

சஉ மிகுந்தசத்தத்துடனேசொனன தாவது, ளுக்குளளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள். உனகருப்பத்தின கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது.

சங என ஆண்டவருடைய தாயார் எனனிடத்திறகுவரு றது எனககெதினாலே கிடைத்தது.

சச நீவாழத்துதல் சொல்லிய சத்தம எனகாதுகளில் வி

பணக

45 And blessed is she that believed: for there shall be a performance of those things which were told her from the Lord.

46 And Mary said, My soul doth magnify the Lord,

47 And my spirit hath rejoiced in God my Saviour.

48 For he bath regarded the low estate of his handmaiden: for, behold, from henceforth all generations shall call me blessed.

49 For he that is mighty hath done to me great things; and holy is his name.

50 And his mercy is on them that fear him from generation to generation.

51 He hath shewed strength with his arm; he hath scattered the proud in the imagination of their hearts.

52 He hath put down the mighty from their seats, and exalted them of low degree.

53 He hath filled the hungry with good things ; and the rich he hath sent empty away.

54 He hath holpen his servant Israel, in remembrance of his mercy;

55 As he spake to our fathers, to Abraham, and to his seed for ever.

56 And Mary abode with her about three months, and returned to her own house.

57 Now Elisabeth's full time came that she should be delivered ; and she brought forth a son,

38 And her neighbours and her cousins heard how the Lord had shewed great mercy upon her; and they rejoiced with her.

59 And it came to pass, that on the eighth day they came to circumcise the child; and they called him Zacharias, after the name of his father.

60 And his mother answered and said, Not so; but he shall be called John,

« הקודםהמשך »