תמונות בעמוד
PDF
ePub

{ THE GOSPEL

GOSPELY

ACCORDING TO

ST. LUKE.

லூக்காவென்பவர்

எழுதின்

சு விசேஷம்.

பேரனியுசையராலே
மூலபாஷையாகிய கிாேககைபபாஷையிலிருந்து

தமிழிலே திருப்பப்பட்டும்
சென்னைப்பட்டினத்திலுள்ள சத்தியவேதசங்கத்தாராலே

பரிசோதித்து
ஏற்படுத்தப்பட்டுமிருக்கிறது.

PRINTED AT THE CHURCH MISSION PRESS,

FOR

THE MADRAS AUXILIARY BIBLE SOCIETY.

[ocr errors][merged small][merged small][merged small][merged small][merged small]

CHAPTER I. 1 The preface of Luke to his whole gospel. 5 The

conception of John the Baptist, 26 and of Christ. 39 The prophecy of Elisabeth and of Mary concerning Christ. 57 The nativity and circumcision of John. 67 The prophecy of Zacharias, both of Christ, 76 and of John.

FORASMUCH as many have taken in hand to set forth in order a declaration of those things which are most surely believed among us,

2 Even as they delivered them unto us, which from the beginning were eye-witnesses, and ministers of the word;

3 It seemed good to me also, having had perfect understanding of all things from the very first, to write unto thee in order, most excellent Theophilus,

4 That thou mightest know the certainty of those things, wherein thou hast been instructed.

5 THERE was in the days of Herod, the king of Judea, a certain priest named Zacharias, of the course of Abia : and his wife was of the daughters of Aaron, and her name was Elisabeth.

6 And they were both righteous before God, walking in all the commandments and ordinances of the Lord blameless.

7 And they had no child, because that Elisabeth was barren, and they both were now well stricken in

years.

8 And it came to pass, that while he executed the priest's office before God in the order of his course,

1

லூக்காவென்பவர் எழுதின சுவிசேஷம்.

க. அதிகாரம். [(க) லூக்காவின முகவுரை. (ரு) யோவானஸ் நானன உற பத்தியானது. (உச) கிறிஸ்து மனித அவதாரமபணணி னது. (நசு) எலிசபேத்தும மரியாளு நதீர்கக தரிசனஞ சொனனது. (ருஎ) யோவானபிறந்தது ( சுஎ) சகரியா தீர்கக தரிசனஞசொலலி ததோததிர ஞசெயதது.)

||

?

மிகுந்தகன மபொருந்தியதேயோபபிலுவே! எங்களு ககுளளே நிறைவேறினசங்கதிகளை ஆதிமுதற்கணணினாலே (கண்டுசு விசேஷ) வசன ததைப் போதித்திருக்கிறவர்கள எங்களுக்கு ஒப்புக்கொடுத்ததின்படியே,

உ அவைகளைக்குறித்துச் சரித்திர ததையெழுதும்படிக் கு அநேகர் துணிந்தார்கள.

க ஆகையால ஆதிமுதல எல்லாவறறையும நனறாய ஆரா ய நதிபார்தத நானும உமக்குப்தேசிக்கபபடடபொருள களின நிசசயததை நீர் அறியுமபடிக்கு,

ச அவைகளையொழுங்காய உமக்கெழுதவேணடுமெனறு எனக்கு நன்றாயததோனறிறறு. (அவையாவன்,)

G? OD F032

ரு இயூதேயாதேசத்தின் இராசாவாகிய எரோதேயின நாட்களிலே அபீயா எனனும ஆசாரியவகுப்பிற சகரியா வெனனப்பட்ட ஆசாரியன் இருநதான. ஆரோனின் குடும பத்திறபிறந்த எலிசபேததெனனபபடடவள அவனுக்கு மனைவியாயிருநதாள.

கா அவ்விருவரும் பராபரனுக்கு முன்பாக நீதியுள்ளவர் களாயக்கர் ததர் இட்டசகலகற்பனைகளினபடியேயும நியா யங்களினபடியேயுங்குற்றமில்லாமல் நடந்துவநதார்கள.

எ எலிசபேதது மலடியாயிருநததுமலலாமல், அவ்விரு வரும வயது சென்றவர்களான படியினாலே அவர்களுக்குப் பிள்ளையில்லை.

அ அப்படியிருக்குங்காலத்தில் , அவன் தன ஆசாரியவகு பபின முறைமைக்குத் தக்கதாகப் பராபரனுக்குமுனபாக ஆசாரிய ஊழியஞசெயதுவருகிறபொழுது,

« הקודםהמשך »