תמונות בעמוד
PDF
ePub

us to be here: and let us make three tabernacles ; one for thee, and one for Moses, and one for Elias: not knowing what he said.

34 While he thus spake, there came a cloud, and overshadowed them and they feared as they entered into the cloud.

35 And there came a voice out of the cloud, saying, This is my beloved Son: hear him.

36 And when the voice was past, Jesus was found alone. And they kept it close, and told no man in those days any of those things which they had seen.

37

And it came to pass, that on the next day, when they were come down from the hill, much people met him.

38 And, behold, a man of the company cried out, saying, Master, I beseech thee, look upon my son: for he is mine only child.

39 And, lo, a spirit taketh him, and he suddenly crieth out; and it teareth him that he foameth again, and bruising him hardly departeh from him.

40 And I besought thy disciples to cast him out; and they could not.

41 And Jesus answering said, O faithless and perverse generation, how long shall I be with you, and suffer you? Bring thy son hither.

42 And as he was yet a coming, the devil threw him down, and tare him. And Jesus rebuked the unclean spirit, and healed the child, and delivered him again to his father.

43 And they were all amazed at the mighty power of God. But while they wondered every one at all things which Jesus did, he said unto his disciples.

யிருக்கிறது நல்லது. நாங்கள் உமக்கும் மோசேயுக்கும் எலியாவுக்கும் ஓரொருகுடிலாக மூன்றுகுடில்களையுண்டா க்குவோமென்று தகுதியான யோசனை. பண்ணாமற் சொன

OUT.

ஙச அப்படியவனசொல்லுகிறபொழுது ஒருமேகமவந் து அவர்கள் மேலே நிழலிட்டது. அவ்விருவரும் மேகததிற் குட்பிரவேசிக்கையிற் சீஷர் பயந்தார்கள்.

ஙரு அப்பொழுது இவர் (எனக்கு) அன்பாயிருக்கிறஎன னுடையகுமாரன். இவருக்குச் செவிகொடுங்களென்றுமே கத்திலிருந்து சத்தமுண்டாயிற்று.

கூசா அந்தச்சததமுண்டாகையில் இயேசுவானவர்மாத திரமிருந்தார். பினபு அவர்கள் கண்டவைகளிலொன்றையும் அக்காலத்திலேயொருவருக்கும் அறிவியாமல மவுனமாயிரு

ந்தார்கள்.

கஎ மறுநாளிலே அவர்கள் மலையிலிருநதிறங்கினபொழு து அநேகசனங்கள் அவருக்கெதிர்க்கொண்டுவந்தார்கள்.

ஙஅ அல்லாமலும் அவர்களிலொருவன் கூப்பிட்டுச்சொ ன்னது. போதகரே நீர் என்மகனை நோக்கிப் பார்க்கும்படி க்கு உம்மைவேண்டிக்கொள்ளுகிறேன். அவன எனக்கு

ரேபிள்ளையானவன.

[ocr errors]

கூகூ ஒரு ஆவியவனைப்பிடிக்கிறது. உடனே அலறுகிறா ன். அவனை நுரைதள்ள அலக்கழித்து அவனைக்கசக் ன் பும் அவனைவிட்டு நீங்குகிறது அரிதாயிருக்கின்றது.

சாய அதைத் துரத்தும்படிக்கு உம்முடையசீஷரைவேண் டிக்கொண்டேன. அவர்களுக்கு அப்படிச்செய்யத்திராணி யில்லையெனறான்.

சக இயேசுவானவர் மாறுத்தரமாகச்சொன்னது. விசு வாசமில்லாத மாறுபாடான சந்ததியே. எதுவரைக்கும் உங் களிடத்திலிருந்து உங்களிற்பொறுமையாயிருப்பேனென்று சொல்லிப் பின்பு உன்மகனையிங்

ககொண்டுவாவென

றார்.

சஉ அவனவருகிறபொழுது பசாசு அவனை நொறுக்கி அலக்கழித்தது. இயேசுவானவர் அந்த அசுத்த ஆவியை யதட்டிப் பிள்ளையைக் குணமாக்கி அவனைத் தகப்ப ஒப்புக்கொடுத்தார்.

க்கு

சங (அதைக்கண்ட) எல்லாரும் பராபரனுடையமகத் துவத்தைக்குறித்துப் பிரமித்தார்கள். இயேசுவானவர்செய் தஎல்லாவற்றையுங்குறித்துயாவரும் ஆச்சரியப்படுகிறபொ

8

44 Let these sayings sink down into your ears: for the Son of man shall be delivered into the hands of men.

45 But they understood not this saying, and it was hid from them, that they perceived it not : and and they feared to ask him of that saying.

46 Then there arose a reasoning among them, which of them should be greatest.

47 And Jesus, perceiving the thought of their heart, took a child, and set him by him,

48 And said unto them, Whosoever shall receive this child in my name receiveth me: and whosoever shall receive me receiveth him that sent me: for he that is least among you all, the same shall be great.

49 And John answered and said, Master, we saw one casting out devils in thy name; and we forbad him, because he followeth not with us.

50 And Jesus said unto him, Forbid him not: for he that is not against us is for us.

51 And it came to pass, when the time was come that he should be received up, he steadfastly set his face to go to Jerusalem,

52 And sent messengers before his face: and they went, and entered into a village of the Samaritans, to make ready for him.

53 And they did not receive him, because his face was as though he would go to Jerusalem.

54 And when his disciples James and John saw this, they said, Lord, wilt thou that we command fire to come down from heaven, and consume them, even as Elias did?

55 But he turned, and rebuked them, and said, Ye know not what manner of spirit ye are of.

சச மனித டையகுமாரன மனிதர்கைகளில் ஒப்புக் இந்தவசனங்களை நீங்கள் நன்றாய்க்

கொடுக்கப்படுவான்.

.

கேட்டுக்காத்துக்கொள்ளக்கடவீர்களென்றார்.

சரு அவர்கள் அந்தவசனங்களின் கருத்தையறியாமலிரு ந்தார்கள். அது அவர்களுக்குத்தோன்றாதபடிக்கு மறை பொருளாயிருந்தது. அல்லாமலும் அவர்கள் அந்தவசனங் களைக்குறித்து அவரிடத்தில் விசாரித்துக்கொள்ளுகிறதற்கு ப்பயப்பட்டார்கள்.

சசு ஒருநாள் அவர்கள் தங்களில் எவன் பெரியவனாயிரு ப்பானென்றுயோசனைபண்ணிக்கொண்டார்கள்.

சஎ அவர்களுடைய

இருதயத்தின்யோசனையை இயேசு வானவர் அறிந்து ஒருபிள்ளையையெடுத்து அதைத்தமக்கு அருகே நிறுத்தி,

என

சஅ இந்த ச சி று பிள்ளையை என் நாமத்தினிமித தம் ஏற றுக்கொள்ளுகிறவன் என்னையேற்றுக காள்ளுகிறான். னையேற்றுக்கொள்ளுகிறவன் என்னையனுப்பினவரை யேற் றுக்கொள்ளுகிறான். ஆதலால் உங்களெல்லாரிலுஞ் சிறியவ னாயிருக்கிறவனே பெரியவனாயிருப்பானென்றார்.

சக அப்பொழுது யோவான் (அவரை நோக்கி) ஐயரே. உம்முடைய நாமத்தினாலே பசாசுக்களைத் துரத்துகிற ஒரு வனை நாங்கள்கண்டு அவன் எங்களுடனேகூட பின்செல்லாதபடியினாலே அவ க்குத் தடைபண்ணினோ

மென்றான்.

உம்குப

ஆகையால்

ருய அதற்கு இயேசுவானவர்சொன்னது. நமக்குவிரோ தமாயிராதவன நம்முடைய பங்கிலிருக்கிறான். நீங்கள் அவனுக்குத்தடைபண்ணவேண்டாமென்றார். ருக அவர் எடுக்கப்ப ம்படிக்குக் காலஞசமீபமானபொ ழுது அவர் எருசலேமுக்குப்போகக் கண்ணோட்டமாகித் தமக்குமுன்பாகத் தூதர்களையனுப்பினார்.

ருஉ அவர்கள்போய் அவருக்காக இடம் எத்தனம்பண ணும்படிக்குச் சமாரியருடைய ஒருகிராமத்திலே பிரவேசி த்தார்கள்.

ருங அவர் எருசலேமநகரத்திற்குப்போகிறவரானபடி யினாலே அவவூரார் அவரையேற்றுக்கொள்ளவில்லை.

ருச அவருடையசீஷராகிய யாககோபும் யோவானும் தைக்கண்டு ஆண்டவரே, எலியாவானவர்செய்ததுபோ ல் நாங்கள் இவர்களையழிக்கும்படிக்குவானத்திலிருந்து அக கினிவரும்படிசொல்லச்சித்தமாயிருக்கிறீாவென்றார்கள் ருரு அப்பொழுது அவர்திருமபி அவர்களையதட்டி நீங்

56 For the Son of man is not come to destroy men's lives, but to save them. And they went to another village.

57 And it came to pass, that, as they went in the way; a certain man said unto him, Lord, I will follow thee whithersoever thou goest.

58 And Jesus said unto him, Foxes have holes, and birds of the air have nests; but the Son of man hath not where to lay his head.

59 And he said unto another, follow me. But he said, Lord, suffer me first to go and bury my father.

60 Jesus said unto him, Let the dead bury their dead but go thou and preach the kingdom of

God.

61 And another also said, Lord, I will follow thee; but let me first go bid them farewell, which are at home at house.

my

62 And Jesus said unto him, No man, having put his hand to the plough, and looking back, is fit for the kingdom of God.

CHAPTER X.

21

1 Christ sendeth out at once seventy disciples to work miracles, and to preach: 17 admonisheth them to be humble, and wherein to rejoice : thanketh his Father for his grace: 23 magnifieth the happy estate of his church: 25 teacheth the lawyer how to attain eternal life, and to take every one for his neighbour that needeth his mercy: 41 reprehendeth Martha, and commendeth Mary her sister.

AFTER these things the Lord appointed other seventy also, and sent them two and two before his

« הקודםהמשך »